மக்கள் எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படுவதே எமது நோக்கம் – ஈ.பி.டி.பி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  வாக்குகளை அபகரித்து அரசியல் செய்வது எமது நோக்கமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியின் ... Read more »

யாழ். சிறையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் சிக்கி மரணம்!

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

யாழில் 10 கிராம் ஐஸுடன் இளைஞன் கைது – தாயாரும் ஏற்கனவே விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் – ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு... Read more »

இன்றைய ராசி பலன், பங்குனி 17, திங்கட்கிழமை, மார்ச் 31/2025.

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟭𝟳 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¯ðŸ­•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.... Read more »

இன்றைய ராசி பலன், பங்குனி 16, ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30/2025.

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟭𝟲 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ¯ðŸ¬•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.... Read more »

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை அரசியல் கட்சிகள் இன்றும் கையளித்திருந்தன

பூநகரி, மன்னார், தெஹியத்த கண்டி போன்ற உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பு மனு ஏற்கும் பணி நண்பகலுடன் நிறைவுக்கு வந்திருக்கின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை அரசியல் கட்சிகள் இன்றும்  கையளித்திருந்தன. ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர்... Read more »

இயக்கச்சி பகுதியில் இரவோடு இரவாக பெருமளவான பனைகள் அழிப்பு..!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி இயக்கச்சிப்பகுதியில்  கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காக சில விசமிகள் பனை மரங்களை அழித்தொழிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொலிகண்டி பகுதியில் 38 பொதி கஞ்சா மீட்பு..!... Read more »

பொலிகண்டி பகுதியில் 38 பொதி கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை போலீசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 பொதி  கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய... Read more »

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் நேற்று முன்தினம்  உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்..!

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு  அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை (27) காலை 10 மணியளவில்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் வடமராட்சி கிழக்கு... Read more »