புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்றைய தினம் 06/05/2024 மரத்தின் கிளைகளை வெட்டியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து சிவலிங்கம் (வயது 62) என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »
*_꧁. ð சித்திரை: 24 ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய் -கிழமை_ ð¦* *_ð 07 – 05- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும்.... Read more »
*_꧁. ð சித்திரை: 23 ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð 06 – 05- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்களால் சோர்வு உண்டாகும். ஆடம்பரப்... Read more »
*_꧁. ð சித்திரை: 22 ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð 05 – 05- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விருப்பமான... Read more »
*_꧁. ð சித்திரை: 21 ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð 04 – 05- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதிற்கு இதமான சில செய்திகள் கிடைக்கும்.... Read more »
காரைநகரில் தனியார் பேருந்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு! நேற்றையதினம் காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை வலந்தலை சந்தியில் மறித்து கும்பல் ஒன்று மிரட்டல் விடுத்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »
யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் ,... Read more »
இஸ்ரேலுக்கான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது. “இஸ்ரேல் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கியது” என்று துருக்கியின் வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி போதுமான அளவு வருவதற்கு இஸ்ரேலிய... Read more »
கேகாலை பிரதேசத்தில் தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இவர் நீண்ட நாட்களாகத் தனது மனைவியுடன் தகராறில்... Read more »
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது. நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த போதே குறித்த முச்சக்கர வண்டி... Read more »