தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று(8)யாழ் அனலைதீவு மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்  குறித்த  செயற்றிட்டங்களின் தொடர்ச்சியை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வரவுள்ள உள்ளுராட்சி மன்ற... Read more »

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக செயலமர்வு..!

தேசிய போக்குவரத்து நிறுவக செயலமர்வு     யாழ்ப்பாண  மாவட்ட  அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்  இன்றைய தினம் (08.04.2025) மு. ப 10.30 மணி  மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில்    தேசிய போக்குவரத்து வைத்திய... Read more »

அஞ்சல் வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும்  அலுவலர்களுக்கான செயலமர்வு..!

உள்ளூர் அதிகார சபைத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும்  அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இன்றைய தினம் (08.04.2025)   காலை 10.00 ... Read more »

அனலைதீவில் ஈபிடிபி கட்சியின் பிரதேச உப அலுவலகம் திறப்பு.!

அனலைதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை மேலும் வினைத் திறனாக முன்னெடுக்கும் நோக்கில் கட்சியின் பிரதேச அலுவலகம் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக இன்று(8) திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தை திறந்துவைத்து உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான விடையங்களை அனலைதீவு... Read more »

இன்றைய ராசி பலன், பங்குனி 25, ஏப்ரல் 8/2025 செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟮𝟱 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ´•𝟬𝟰•𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். உடல்... Read more »

இன்றைய ராசி பலன்..!

*_꧁‌. 🌈 பங்குனி:  𝟮𝟯 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ²•𝟬𝟰•𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும்.... Read more »

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப்பிரதமர் சந்திக்க கூடாது – போராட்டம்!

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப்பிரதமர் சந்திக்க கூடாது என வலியுறுத்தி தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். வீதியால் சென்ற மக்களுக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி... Read more »

கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்..!

 கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் கடமைகளை பொறுப்பேற்றார். கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் அவர்கள் நேற்று (2025 ஏப்ரல் 04) திருகோணமலை கடற்படை நிறுவனத்தில் உள்ள கொடி அதிகாரி... Read more »

கபடி போட்டியில் செம்பியன் விளையாட்டு கழகம் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையில் பெண்களுக்கான கபடி போட்டியில் செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர் குறித்த போட்டியானது இன்று (5)மாலை 4 மணியளவில் மாமுனை கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது இறுதிப்போட்டியில் மாமுனை... Read more »

ஆழியவளையில் தொழில் புரியும் கரைவலை சம்மாட்டிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் நேற்று  (04) காலை மீனவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டதை தொடர்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில்... Read more »