யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 13 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலை ஒன்று அமைத்து நேற்றைய தினம் 02/06/2024 சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வவுனியா வெங்கல சட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தின் சிறி சித்தி... Read more »
கடந்தாண்டு மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) நூல் அறிமுக நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) மாலை 4.00 க்கு யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனோகரன் தலைமையில் இடம்பெற்றது.... Read more »
*_꧁. ð வைகாசி: ð®ð ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ð¬ð¯• ð¬ð² •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப... Read more »
#Gampaha #gampahaincident கம்பஹா – பல்லேவெல, தியந்தர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் பல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெய்யந்தர பிரதேசத்தில்... Read more »
*_꧁. ð வைகாசி: ð®ð¬ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð¬ð®• ð¬ð²• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும்.... Read more »
கணிதப்பிரிவு மதிமுருகன் பவித்திரன் ஏ 2பி, குலேந்திராஜா அபிஷன் 2பி சி, மாதங்கி குமார் 2பி சி, சூரியகாந்தன் மோகனகனன் 2பி சி, சிவலிங்கம் சுருதிகேசன் 2பி சி, திலக்சனா தெய்வேந்திரன் 2பி சி, அஜந்தன் அருளகன் பி 2சி, மஹிஷாஜினி மகேசன் பி... Read more »
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (31.05.2004) 5மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,... Read more »
வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது. அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 3ஏ, 10 2ஏ, 6 ஏ 2பி சித்திகளையாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும், பௌதீக விஞ்ஞான... Read more »
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 27 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கம்பி வேலியடைத்து கையகப்படுத்திய 8 பேருக்கும் எதிராக நீதிமன்ற கட்டளைக்கமைய அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அடைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணிகளை மீட்கும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர்... Read more »
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ. நடேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தலில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம். படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்; ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தலையிட்டு மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இ வெள்ளிக்கிழமை... Read more »