சாவகச்சேரி வைத்தியசாலை முன் பதற்றம்: சற்றுமுன் ஒருவர் கைது – மக்கள் செல்லத்தடை…!

வைத்தியர் அர்ச்சுனா விடுப்பில் கொழும்பிற்க்கு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இதனால் சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக இன்று (15.7.2024) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு... Read more »

சுயநலவாதிகள் தமது அரசியல் நலனை முன்னிறுத்தியே மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் – அமைச்சர் டக்ளஸ்..!

சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதி மண்டபத்தில் ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில்... Read more »

பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியின்  பரிசளிப்பு நிகழ்ச்சி

மாணவர்களிடையே சமய அறிவையும்  அதன் மூலம் ஒழுக்கநெறியையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோசவத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்படும் சமய அறிவுப்போட்டி இம் முறையும் நடைபெற்றுள்ளது. அதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி அண்மையில்  தீர்த்தோற்சவம் அன்று ஆலய முன்றலில் இடம்பெற்றது.  தரம்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம், ஆனி 31, யூலை 15/2024 திங்கட்கிழமை

*_꧁‌. 🌈 ஆனி: 𝟯𝟭 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ±• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலகலப்பான... Read more »

நூற்றிற்க்கு மேற்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் இடம் பெறற தமிழ் மக்கள் பொதுச்சபை கூட்டம்..!

தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் நூற்றிற்க்கு மேற்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் இன்று காலை 10:00 மணிமுதல் 4:30 மணிவரை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் தமிழ் மக்ள் பொதுச்சபையின் நிருவாக குழு உறுப்பினர் சுந்தரேசன் தலமையில் இடம்... Read more »

இன்றைய ராசி பலன்..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟯𝟬 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ°• 𝟬𝟳•𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* உங்கள் மீதான எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை... Read more »

யாழ். முற்றவெளி இசை நிகழ்ச்சியில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்தவெளி அரங்கில் இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சியில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று இரவு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.... Read more »

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV  கமராக்கள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV  கமராக்கள் pபொருத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அநுர கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட CCTV  கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க CCTV  கமராக்கள் பல அங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி மாதம் 29, யூலை 13/2024, சனிக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟮𝟵 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ¯• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰  ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். திடீர் வரவுகளால் மேன்மை உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் ஆதாயம்... Read more »

திடீர் சுற்றிவளைப்பு:17 பேர் கைது 

2024.07.12 ம் திகதி அதிகாலை நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட துன்னாலை பிரதேசத்தில் இராணுவம் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடனும் அரச புலனாய்வாளர்களின் தகவலுக்கமைய, நெல்லியடி பொலிசாரினால் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள் (Open worrent), பிடியாணைகள்... Read more »