யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று 01/08/2024 வியாழக்கிழமை அதிகாலையில் சரமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும் தீயிட்டுக்... Read more »
*_꧁. ð ஆடி: ðð³ ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð®•ð¬ð´•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதையும்... Read more »
நவாலி வடக்கு ஜே/134 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரின் உதவியாளராக பெண்ணொருவர் செயற்பட்டு உதவித் திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்து பொண்ணொருவர் 29.07.2024 குறித்த கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார். வருகின்ற உதவித் திட்டங்களை தனக்கு விரும்பியவர்களுக்கு வழங்குவதாகவும், பொதுக்... Read more »
சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு. வேலன் சுவாமிகள் அவர்களின் ஆசியுரையுடனும் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன்... Read more »
*_꧁. ð ஆடி: ðð° ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய்-கிழமை_ ð¦* *_ð ð¯ð¬• ð¬ð³•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். கல்வியில்... Read more »
கிளிநொச்சி வைத்தியசாலையின் குருதி கோரிக்கைக்கு அமைவாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 29.07.2024 சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் போலீசார், இராணுவத்தினர் இணைந்து 150 க்கு மேற்பட்டவர்கள் குருதிக்... Read more »
வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு... Read more »
தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பில்... Read more »
சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன்... Read more »
*_꧁. ð ஆடி: ðð¯. ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ð®ðµ•ð¬ð³•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதுமையான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம்... Read more »