புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர்..!

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர்  நேற்று (15) புத்தூர் வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகியது யாழ்.மாவட்டத்தின் 48 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் பங்குகொள்ளும் இப்போட்டிகளின்... Read more »