சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும்…..!  ஐ.நாவில் கஜேந்திரகுமார் 

சரியான   சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »

யாழ்.மருதங்கேணி விவகாரம்: சட்டத்தை மீறியது பொலிஸாரே – சுகாஸ்

யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவருக்குப் பிணை வழங்கியமை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணி பொறுப்பாளர் கைது…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு  மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணதேவி சற்று மின்னர் மருதங்கேணி பொலீசாரால் வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படாது வாகனத்தில் ஏற்றிச் சென்று தற்போது மருதங்கேணி... Read more »