
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளிப்பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6பேர் 5 படகுகளுடன் இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளனர் நேற்று (9) இரவு தொடக்கம் இன்று (10) காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை,ஆழியவளை,வெற்றிலைக்கேணி,சுண்டிக்குளம் ஆகிய நிலம்... Read more »

கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் கடமைகளை பொறுப்பேற்றார். கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் அவர்கள் நேற்று (2025 ஏப்ரல் 04) திருகோணமலை கடற்படை நிறுவனத்தில் உள்ள கொடி அதிகாரி... Read more »

எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளது. இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த... Read more »

இந்திய மீனவர்கள் 9பேர் இன்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு இழுவைப் படகில் வந்த நான்கு மீனவர்களும் மற்றைய இழுவைப் படகில் வந்த 5 மீனவர்களும் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள... Read more »

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நாம் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை!! மனிதாபிமான அணுகுமுறையே எம்மிடம் உள்ளது… இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை துப்பாக்கிமுனையில் கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை. மனிதாபிமான முறையிலேயே அணுகிக் கொண்டிருக்கின்றோம். என கூறியிருக்கும் வடமாகாண கட்டளை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர்... Read more »