குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்பள்ளி ஆசிரியர்களின் கண்ணீருக்கு பதில் நியாயமான சம்பள உயர்வே!-அருட்கலாநிதி. யா. றமேஸ் அ.ம.தி

நாட்டின் எதிர்காலம் எங்கே உருவாகிறது? பலர் அது பல்கலைக்கழகங்களில், தொழில்நுட்ப ஆய்வகங்களில் அல்லது அரசியல் மேடைகளில் உருவாகிறது என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில், ஒரு நாட்டின் எதிர்காலம் அமைதியாக, சின்னச் சின்ன மேசைகளும் வண்ணக் கதிரைகளும் நிறைந்த முன்பள்ளி வகுப்பறையில்தான் உருவாகத் தொடங்குகிறது. அங்கேயே... Read more »