முரளீதரனை விசாரணைக்கு  வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு..!

சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவரும், ஊடகவியலாளருமான  இரத்தினசிங்கம் முரளிதரனை எதிர்வரும் 20/07/2025 அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு... Read more »

மன்னாரில் மாபெரும் மீனவர் போராட்டத்திற்க்கு அழைப்பு, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு…!

மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (23/08/2024) இடம் பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டதிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய இந்திய... Read more »

கடற்றொழிலாளர்களுக்காக சேவையாற்றியோர் கௌரவிப்பு….!(வீடியோ)

வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர் நலன்களுக்காக நீண்டகாலமாக சேவையாற்றியவர்கள் நேற்றைய தினம் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் சமாச மண்டப்த்தில்  கௌரவிக்கப்பட்டுள்ளனர். பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு பிரான்சிஸ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின்... Read more »

உத்தேச மீன் பிடி சட்டம் தொடர்பில் NAFSO தலைவர் கேமன் குமார ஆற்றிய உரை.! (video)

உத்தேச மீன் பிடி சட்டம் தொடர்பில் NAFSO தலைவர் கேமன் குமார ஆற்றிய உரை.! Read more »

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை.

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை. Read more »