அதிவிரைவு டோரா படகுடன் இணைந்து கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-6 பேர் கைது.!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளிப்பாய்ச்சி  சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6பேர் 5 படகுகளுடன்  இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளனர் நேற்று (9) இரவு தொடக்கம் இன்று (10) காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை,ஆழியவளை,வெற்றிலைக்கேணி,சுண்டிக்குளம் ஆகிய நிலம்... Read more »