வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை..!

வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை இன்று(10) வெளியிட்டுள்ளது அதில் யாழ்ப்பாண கடலை ஆக்கிரமிக்கும் சீன கடலட்டை பண்ணைகள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக குரல்... Read more »