5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 16 வயதுடைய மாணவிகள் ஐந்து பேர் உட்பட 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்... Read more »