யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில்நேற்று  ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று பிற்பகல் துவிச்சக்கர... Read more »

அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி.

யாழ் அரியாலை நாவலடி பகுதியில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம் அரியாலை நாவலடி பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை கடக்க முற்பட்டபோதே குறித்த அனர்த்தும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »