யாழ் பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்படுகின்றதா? அரசியல் ஆய்வாளர் சடடதரணி சி.அ.யோதிலிங்கம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீடத்தில் தமிழ் மொழி மூலக்கற்கை நெறியையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெழத்தொடங்கியுள்ளது. சட்டபீட மாணவர்களே இந்த விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டுவந்துள்ளனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வரத்தொடங்கியுள்ளன. விரிவுரையாளர் இளம்பிறையன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுப்பல்கலைக்கழகமாக... Read more »

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி துப்புரவு பணி ஆரம்பம்..!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். Read more »

விடுதலை புலிகளை விமர்சித்த பெண் சட்டத்தரணியின் கருத்தமர்வு இரத்து!

மாணவர்களின் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது. அண்மையில் தனியார்... Read more »