சந்நிதியான் ஆச்சிரமத்தால் பூவரசங்குளம் ஶ்ரீ பாலமுருகன் அறநெறிப் பாடசாசாலைக்கு சீருடைகள்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா பூவரசங்குளம் ஶ்ரீ பாலமுருகன் ஆலய அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கின்ற 30 மாணவர்களுக்கு 70,000 ரூபா பெறுமதியான சீருடைகள் நேற்று சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன. குறித்த சீருடைகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ்... Read more »

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்!

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து, சித்திரத்தேரில் வீற்றிருந்து வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு... Read more »