கரை நகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

காரைநகர் வலந்தலை முத்துமாரியம்மன் ஆலயம் முன்றலில் இன்றைய தினம் திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வைபவம் இடம் பெற்றது. முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகளின் நினைவாக ஆலய முன்றலில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின்... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…!

இன்றையதினம் யாழ்ப்பாணம், முலவைச் சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் வட்டார அமைப்பாளர் இரத்தினம் சதீஸ் வழங்கப்பட்டது தலையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதில் பங்கெடுத்த பலரும் உணர்வு பூர்வமாக, முள்ளிவாய்க்கால் கஞ்சியை... Read more »

கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 10.05.2023 கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்று இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது Read more »

இராணுவத்தினர் காணொளி எடுத்து அச்சுறுத்தல்!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் 09.05.2023 இராணுவத்தினர் புகைப்படமெடுத்து அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டனர். சாவகச்சேரி சந்தை கட்டிட தொகுதியின் மேல் தங்கியுள்ள இராணுவத்தினரே இவ்வாறு இராணுவ சீருடை மற்றும் சிவிலுடையுடன்... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாக முன்னெடுப்பு!

தமிழின அழிப்பு வாரத்தின் ஆரம்ப நாளில் இருந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குவதற்கு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும், பொது அமைப்புகளும் இணைந்து வேலைத்திட்டமொன்றினை வடகிழக்கெங்கும் முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு, மூன்றாவது... Read more »