வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல்!பருத்தித்துறையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

றிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று (21) பாரிய கவனயீர்ப்பு போராட்டம்... Read more »

பொதுத் தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம்…!

பொதுத் தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தின் வேதா குடியிருப்பு பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணியானது பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம்... Read more »

கொழும்பில் முக்கிய வீதியை மறித்து மக்கள் போராட்டம்.

கொழும்பு கொம்பனி வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமையல் எரிவாயுவை பெற்றுதருமாறு கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.     Read more »