வாழ்வாதாரத்தை நலிவடையச் செய்து, சபைக்கு வருமானமீட்டுவது அல்ல மக்கள் பிரதிநிதிகள் பணி..! V.டக்ளஸ்போல்.

நலிந்துபோயுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தையும்,  பொருளாதாரத்தையும்,  கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி சபைகளின் நோக்கமாக இருக்கவேண்டும். மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை நலிவடையச் செய்து, சபைக்கு வருமானமீட்டுவது அல்ல என்பதே மக்கள் பிரதிநிதிகளான எமது நிலைப்பாடாகும். அதேவேளை சபையின் சொத்துக்களை பயனற்றதாக்குவது எமது நோக்கமல்ல என்பதையும் குறிப்பிடுகின்றேன் என... Read more »