யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்..!

யாழ்ப்பாண ம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான தங்கராஜா காண்டீபன் நேற்று செவ்வாய்க்கிழமை 22.07.2025 காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய மீனவ... Read more »

முரளீதரனை விசாரணைக்கு  வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு..!

சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவரும், ஊடகவியலாளருமான  இரத்தினசிங்கம் முரளிதரனை எதிர்வரும் 20/07/2025 அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு... Read more »

ஜனநாயக போராளிகள்  கட்சியின்  உப தலைவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை….!

ஜனநாயக போராளிகள்  கட்சியின் உப தலைவர் நாகலிங்கம் சங்கரப்பிள்ளை ( நகுலேஸ் ) நேற்று  இரண்டு மணி நேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு நகரிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்தே இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஜனநாயக போராளிகள்  கட்சியின் செயற்பாடுகள், அவரது... Read more »