தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உயிராக நேசித்தவர் கேப்டன் விஜயகாந் – சபா குகதாஸ் 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் அவர்கள்.  கேப்டன் சிறந்த நடிகராக இருந்தாலும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில்  விசுவாசமாக இருந்தவர் என தமிழீழ விடுதலை இயக்க யாழ்... Read more »

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணையை நீந்தி கடந்து  ஓட்டிசம் பாதிக்கபட்ட  சிறுவன்   சாதனை:

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பரத்... Read more »

பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது….! அசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை... Read more »

தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு:

ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் சீ-விஜில் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியுள்ளதுடன்  இன்று  மாலை வரை நடைபெறவுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர்... Read more »

நள்ளிரவில் அநாமதேய தொலைபேசி அழைப்பு. தமிழ்நாட்டில் மத்திய, மாநில உளவுத்துறை தீவிர சோதனை.

ராமேஸ்வரம் செப் 08, ஈழத்தமிழர்கள்   15 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்று  இறங்கி  தனுஷ்கோடி புதிய பாலம் அருகே நிற்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம. நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குறித்த தகவலை கூறியுள்ளார். இதனால் உசாரடைந்த... Read more »