தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்!

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் 21ஆம் திகதிவரை நீடிப்பு….!

தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19இன் பரவலைக்கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு –

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவது அவசியம் என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்! சுகாதார சேவைகள் பணிப்பார் வெளியிட்டுள்ள தகவல் –

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உடனடியாக அதாவது ஓரிரு தினங்களில் நாட்டில் தற்போதுள்ள நிலைமை சீராகும் என்று கருத முடியாது  என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து... Read more »