தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம்... Read more »

ஜனாதிபதி – பொதுநலவாய செயலாளர் நாயகம் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்றது. இலங்கைக்கும் பொதுநலவாய செயலகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கடந்த வருடம் ருவண்டாவில் நடைபெற்ற... Read more »

ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர். மேலும், கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து... Read more »

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, மீன்பிடித் தொழிலை மேம்படுத்தத் தேவையான ஜப்பானிய தொழில்நுட்பத்தை வழங்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை... Read more »