ரணில் மீட்பர் அல்லர் : ஒரு பொருளாதார அடியாள் : சர்வதேச நிதி நிறுவனங்களின் சேவகர் – பொ.ஐங்கரநேசன் சாடல்

ராஜபக்ஸ சகோதரர்கள் அரியணையில் இருந்து துரத்தப்பட்டு அவ்விடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதியாகப்  பிரதியீடு செய்யப்பட்டார். அவர் ஒரு பொருளாதார நிபுணர் , சரிந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவார், அடித்தட்டுமக்களின் வாழ்வு மேம்படும் என்று சொல்லியே முன்னிறுத்தப்பட்டார். ஆனால் , இன்று ... Read more »

நல்லூரில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு..!

தமிழ்த் தேசியப்  பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும்  ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது. பகிர்ந்துண்டு  வாழ்வோம் என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை [12-05-2024] நல்லூரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்... Read more »

யுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம் 

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலில் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை, இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதற்கெனக் கலை பண்பாட்டுக் கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது. 18-07-2023-SPEEECH. UNICODE போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ்ப்... Read more »