யாழ்.மாவட்ட மக்கள் இணையதளம் ஊடாக எரிபொருள் பெறுவதற்கு வசதி..!

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் பெறுவதற்கான கோரிக்கையினை பொதுமக்கள் இணையதளம் ஊடாக பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் (bit.ly/3nPMFv) இந்த இணைப்பின் ஊடக தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும். எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட... Read more »