தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவானது நேற்றைய தினம் மாலை 01:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்... Read more »