சீனாவிடம் இருந்து இரண்டு விமானங்கள் இலங்கைக்கு

சீனாவிடம் இருந்து இரண்டு ஹார்பின்( Harbin) Y-12-IV எனும் இரட்டை எஞ்சின் turboprop பயன்பாட்டு விமானங்களை இலங்கை விமானப்படை பெற்றுள்ளது.இரத்மலானை விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே குறித்த இரண்டு விமானங்களும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.ஹார்பின் Y-12 அல்லது Yunshuji-12... Read more »

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணையை நீந்தி கடந்து  ஓட்டிசம் பாதிக்கபட்ட  சிறுவன்   சாதனை:

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பரத்... Read more »

இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு!

இலங்கை,சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு இவர் தெரிவாகியுள்ளமை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துமென நம்பப்படுகிறது.   சவூதிஅரேபியாவின் மன்னர் பஹட் பெற்றோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர், அந்நாட்டுடன் நெருக்கமான உறவிலுள்ளவர். சவூதிஅரேபியாவின் முன்னணி... Read more »

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா பயணம்….!(video)

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா பயணமாகியுள்ளனர். விலைவாசி இன்னும் குறைந்தபாடு இல்லை, இந்திய மக்களை நம்பி தான் வந்துருக்கோம்: இலங்கை மூதாட்டி பேட்டி: தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த... Read more »

இந்தியா, இலங்கைக்கு வழங்கும் மற்றும் ஓர் முக்கிய உதவி!

ளவயவந டியமெ ழக னெயைஅத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (எஸ்பிஐ) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் காலக் கடனை ரூபாய் அடிப்படையில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கியான ரிசர்வ்... Read more »