உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தியுள்ளது. அதன் இயக்குனர் அருட்பணி சூ யே. ஜீவரட்ணம் அமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிலே இறந்து போனவர்களுக்கான நீதி நிலைநாட்ட பட வேண்டும் என்பதிலே மாற்றுக்... Read more »