தனிமைப்படுத்தப்பட்ட போதனா ஆசிரியருக்கு நடந்த சம்பவம்…!

வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் விதை உற்பத்தி பண்ணையில் பணியாற்றும் விவசாய போதனாசிரியர் ஒருவர் பண்ணை முகாமையாளர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்.  குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.மாவட்டத்தை... Read more »