வாள்களுடன் பிறந்தநாள் கொணடாடிய13 பேர் கைது…!

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் வாள்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்காக தென்மராட்சி-கொடிகாமம் பகுதியில் இருந்து இளைஞர் குழுவொன்று முழங்காவிலுக்கு சென்றுள்ளது. அங்கு வாள்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள்... Read more »