யாழில் 66 பேர் உட்பட வடக்கில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 66 பேர் உட்பட வடமாகாணத்தில் சுமார் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 95 பேருக்கு தொற்று உறுதியானது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 603 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்... Read more »