யாழ் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் –

கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப் பிற வலியுறுத்தி இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்  நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,  விரிவுரையாளர்கள்,  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.... Read more »