யாழ் மாவட்டத்தில் கொரோணா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.மருத்துவ மனையில் நெருக்கடி…..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் அவசர சிகிச்சை பிரிவு உட்பட சிகிச்சை பிரிவுகள் நிரம்பியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருப்பதுடன், பொதுமக்கள் தற்போதைய அபாய நிலையை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்... Read more »