பல்கலை கழக ஊழியர்கள் கொரோணா அபாயம் காரணமாக வீடுகளில் இருந்து பணியாற்ற கோரிக்கை…!

கொரோனா பரவல் அபாயம் தீவிரமடையும் நிலையில் யாழ்.பல்கலைகழக ஊழியர்களை பணிக்கு செல்லாது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும்,  கல்விசார் ஊழியர்களின் செயற்பாடுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் ஊழியர் சங்கத்தின் தலைவர் த.சிவரூபன் கோரியுள்ளார். இது குறித்து ஊழியர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்... Read more »