சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை முற்காக தவிருங்கள்.மருத்துவ நிபுணர்கள்…!

சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை முற்காக தவிருங்கள். என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சன்ன பெரேரா அறிவுறுத்தியிருக்கின்றார். இன்றைய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கையில்... Read more »