இரு வாரங்கள் ஊரடங்கை அமுல்படுத்துங்கள்..! பேராசிரியர் சுனெத் அகம்பொடி ஆலோசனை.. |

நாட்டில் தினசரி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200 தொடக்கம் 300 ஆக உயர்வதை தடுக்க இரு வாரகால ஊரடங்கை அமுல்படுத்துமாறு ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்தார். இன்னும் இரு வாரங்களில் மரண எண்ணிக்கை 150 ஆக உயரும்... Read more »