பொது அமைதியை நிலைநாட்ட களத்தில் இராணுவம்…!ஜனாதிபதி

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும்பொது  அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று பாராளு மன்றத்தில் தெரிவித்துள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டம்... Read more »