ஆசிரியர்கள் – அதிபர்கள் ஆர்ப்பாட்டம்; 16 பெண்கள் உள்ளிட்ட 42 பேர் கைது.

ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் – ஆசிரியர்கள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தேசிய பொது வீதிகள் சட்டம், அமைதியற்று செயற்பட்டமை, முறையற்ற வகையில் ஒன்றுகூடியமை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்... Read more »