அரச ஊழியர்களின் அடையாள அட்டையை பரிசீலிக்க இ.போ.சபை தீர்மானம்….!

மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிக்கும் அரச ஊழியர்களின் அடையாள அட்டையை பரிசீலிக்க இ.போ.சபை தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சாரதிகள் அல்லது அவர்களின் உதவியாளர்கள் பயணிகளின் தொழில் அடையாள அட்டைகளை சரிபார்ப்பது நடைமுறையில் இல்லை.... Read more »