அண்ணாமலையின் கருத்தை நிராகரிப்பது மட்டுமல்லாது அதனை வன்மையாக கண்டிக்கிறோம்! கஜேந்திரகுமார் எம் பி,

அண்ணாமலை அவர்கள் ஈழத்திற்கு விஜயம் செய்த பின்னர் நாடு திரும்பி, ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு 13வது சீர்திருத்தம் தான் தீர்வு என்றும், இங்குள்ள மக்கள் அதைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள் என கருத்துருவாக்கத்தை செய்யும் கோணத்தில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவருடைய இந்த கருத்தை நாங்கள் நிராகரிப்பது மட்டுமல்லாது... Read more »