பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் பொலித்தீனிற்கு தடை.!

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றய தினம்(29) சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் அக வணக்கத்துடன் ஆரம்பமானது. இதில் முக்கிய தீர்மானங்களாக பருத்துறை பிரதேச சபையால் 9 ம் மாதத்தினை பன விதை நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 10000/- பனை விதைகள் நாட்டுவதென்றும், ... Read more »

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் உடனடியான செயற்பாடு.!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக  தவிசாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில்  அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது வருடாந்தம் ஏற்படும்  வெள்ள அனுத்தங்களின் போது... Read more »

சாட்சியங்களை அச்சுறுத்தி உள்ளக விசாரணையில் நீதி வழங்குமாம் என அநுர அரசு சுத்துமாத்து – சபா குகதாஸ் சாடல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சாட்சியங்களை குற்றப் புலனாய்வாளர்களை கொண்டு அச்சுறுத்தி  உள்ளக நீதி விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜபால தெரிவித்துள்ளார். கடத்தகால அரசுகளைப் போல அரச இயந்திரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தலுக்கு... Read more »

இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் தோல்வியே..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் தோல்வியே  என்று அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 38 வது ஆண்டு நிறைவையொட்டி அவர் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. இலங்கை – இந்திய... Read more »

ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் – வலி. மேற்கு தவிசாளர் கோரிக்கை!

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், இராணுவத்தின் அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தெரிவித்துள்ளார். நேற்று  அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »