நாளைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி வருடம் ஆவணி 17, 02/09/2024 திங்கட்கிழமை…!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟳  🪔꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ®• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்பத்தில் உங்கள்... Read more »

சுமந்திரனின் முடிவு உத்தியோகபூர்வமானதல்ல: மாவை சேனாதிராஜா அதிரடி –

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என்பது கட்சி முடிவல்ல என்றும், அது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்று  அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் நிலைப்பாடு தொடர்பில்... Read more »

பொன் சிவகுமார் அவர்களுக்கு சுடரேற்றி பொது வேட்பாளருக்கான பரப்புரை…!

நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை நேற்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி 16 01/09/2024, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟲 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ­•𝟬𝟵•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பெரியோர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.... Read more »