பருத்தித்துறையில் எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகளை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகளை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பருத்தித்துறை – புலோலி கமநல சேவை முற்றத்திலிருந்து இன்று (08.11.2022) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. விவசாயிகளின் அடிப்படை தேவையான மண்ணெண்ணெய் மற்றும் உரம், மருந்துவகை உட்பட்ட உள்ளீடுகளை வழங்க கோரியே... Read more »

யாழ் நுணாவிலில் விபத்து – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்றைய தினம் (8) செவ்வாய்க்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொடிகாமம் நோக்கி சென்று... Read more »
Ad Widget

யாழில் பெண் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் வட்டமேசை கலந்துரையாடல்!

யாழ் மாவட்டத்தில் சமாச பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் வட்ட மேசை கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை  விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் முற்பகல் 10 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம் பெற்றது.... Read more »

ஹீரோயின் மற்றும் ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  உழவனுர் பகுதியில் தருமபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக உழவனூர் பகுதியில்  வீடு ஒன்றில்  மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறு போதியில் மறைத்து வைக்கப்பட்ட கெரோயின், ஊசி மருந்துகள்,  மருத்து வில்லைகள்... Read more »

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற  100 நாள் செயலமர்வு வடக்கு கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.... Read more »

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகள் தந்தையார் வெட்டி கொலை

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36  2 பிள்ளையின் தந்தையே  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் ஊற்றுப்புளம் குளத்தின் கீழ் உள்ள  விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலில் போட்டிருக்கலாம் என பொலிஸார்... Read more »

தனுஷ்க குணதிலக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் -விளையாட்டுத்துறை அமைச்சு அதிரடி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக மட்டுமே உள்ளார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக இலங்கை தனது அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி... Read more »

கோவிட் தடுப்பூசிகள் காலாவதியானதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நட்டம்

காலாவதியானதால் பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மக்களுக்கு ஏற்றுவதற்காக தருவிக்கப்பட்ட பைசர் ரக கோவிட் தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாகியுள்ளன. இதனால் சுமார் 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் பைசர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு பைசர் தடுப்பூசி... Read more »

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து தமிழர் உள்ளிட்ட 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு!

கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில்... Read more »