புத்தளம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

புத்தளம் – கரம்பை பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுரைச்சோலை, தளுவ பகுதியை சேர்ந்த எம்.எல். அமரநாயக்க என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில்,... Read more »

பொலிஸ் அதிகாரியின் எரிபொருள் வியாபாரத்தை தடுத்ததால் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டு! பிரதேச செயலர் விளக்கம்.. |

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் கூறியுள்ளதுடன், தன் மீது அவருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். பொதுமக்கள் சிலரின் எதிர்ப்பினை தொடர்ந்து பிரதேச செயலாரின் இருப்பிடத்தில் பொலிஸார் நடத்திய தேடுதலின்போது 65 லீற்றர்... Read more »
Ad Widget

தந்தை மகன் இடையில் மோதல், தந்தை தாக்கியதில் மகன் பலி..!

வாய்த்தர்க்கம முற்றியதில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான மகன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பலாக்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 31 வயதான மகனே உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போதே கொலை சம்பவம்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைவதற்கு முக கவசம் கட்டாயம்..!

முக கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும்  எவருக்கும் எரிபொருள் வழங்கப்படாது என எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடைமுறை இன்று  திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்... Read more »