ஆணைக்கோட்டையில் 9 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது.

ஆணைக்கோட்டை பகுதியில் 9 லீற்றர் கசிப்புடன் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது. Read more »

கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம்

இந்திய மீனவரின் சடலம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளது. குறித்த சடலம் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கியதுடன்,இதில் உள்ள கான்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.... Read more »

தேர்தல் காய்நகர்த்தல்கள் டயானா கமகே 10 கோடிக்கு ஏலம்

இந்த நாட்களில் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றிகொள்ள பலமான போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் பணம்... Read more »

இரண்டு பிள்ளைகளின் தந்தை  டெங்கு நோயினால்  உயிரிழப்பு

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய  இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை  இன்றைய தினம்  யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு  சென்ற சமயம் மயங்கமடைந்து  விழ்ந்து உயிரிழந்துள்ளார் யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று  வீடு திரும்பியுள்ளார்   தனது... Read more »

போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸார் சேவையிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள் : பதில் பொலிஸ்மா அதிபர்

போதைப் பொருட்களை பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள். பாதாள குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் பொலிஸ்மா அதிபர்... Read more »

பேருந்து சாரதியின் உணவு பொதியில் போதைப்பொருள்!

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று நேற்று (18) மஹவ பொலிஸாரால் எல்ல பிரதேசத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பேருந்தின் சாரதியின் இருக்கைக்கு அருகில் 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 143 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி... Read more »

தீவு ஒன்றில் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை

இலங்கையின் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் டியாகோ கார்சியா தீவு, ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில், 56க்கும் அதிகமான இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

சமூக சேவைகள் அலுவல்கள்  திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் திணைக் களத்தின் ஒழுங்குபடுத்தலில் இன்றைய தினம் 19.01.2024 வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. வடமாகாணம் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு உணவு வழங்கலும் விநியோகமும் தொழில்துறையும்,... Read more »

ரயில் மோதி ஒருவர் பலி

களுத்துறை – மக்கொன ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடையவராவாரென தெரிவிக்கப்படுகிறது. அளுத்கமையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் களுத்துறை நாகொடை... Read more »

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடாத்த திட்டம்!கிளிநொச்சி இளைஞனுக்கு ஜேர்மனியிலிருந்து வந்த கோடிக்கணக்கான பணம்!

யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக 11 தடவைகள் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு. பல கோடி ரூபா பணத்தை அனுப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும்... Read more »