முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு காணி ஒன்றில் இருந்து நேற்று T- 56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு காணியில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக நேற்று (24) மாலை பொலிஸாருக்கு... Read more »
வவுனியாமகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுளைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதுடன் குடும்பத்தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துச்சென்றனர். குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற சமயத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் தனிமையில் இருந்துள்ளனர். இதன்... Read more »
நாட்டில் பாவனைக்குட்பட்ட வாகனங்களுக்கும் VAT வரியை சேர்த்துள்ளதால் கறுப்புச் சந்தை உருவாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, முறையான நிறுவனங்கள் பயன்படுத்திய வாகனங்களை விற்பனை... Read more »
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தி்ல் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் இன்று (25) காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சம காலத்தில் கந்தபுராணப் படிப்பு அருகி வரும் நிலையில் அதற்கு புத்துயிரூட்டும் முகமாகவே கந்தபுராண நூல் வெளியிடப்பட்டது. குறிப்பாக இன்று வெளியிட்டு வைக்கப்பட்ட முதலாம் பாக நூலைத்... Read more »
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதம் தொடர்பாக நிலையியற் கட்டளை 50.2 சரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதில், இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அந்த மாற்றங்கள் துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்த குழு... Read more »
கருகம்பனை சந்தியில் அமையப்பெறவுள்ள அலங்கார முகப்பு வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தைப்பூச தினமான இன்று (25) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த அலங்கார வளைவானது பண்பாட்டு , சமய பிரதிபலப்புக்களுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. Read more »
தமிழ் மக்களை ஒடுக்கி அடக்குவதற்கே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம்... Read more »
அரச கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். அதற்கமைய, உரிய தகுதிகளுடன் தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளிடமிருந்து இதற்கான... Read more »
குருநாகல், தொடம்கஸ்லந்த – உடத்தபொல புராதன விகாரையில் கல்னாவே பன்னகிட்டி தேரரை இலக்கு வைத்து நேற்றிரவு(24) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விகாரை பீடாதிபதி கல்னாவே பன்னகிட்டி தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அவர் அப்போது... Read more »
இந்த வருடத்திற்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »