*⭕வரலாற்றில் இன்று ✪★⭑⭑* *1929 – வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான உடன்பாட்டை இத்தாலியும் திரு ஆட்சிப்பீடமும் எட்டின.* *1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.* *1938 – பிபிசி தொலைக்காட்சி தனது முதலாவது அறிபுனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.* *1943... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை : 28. ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð 11- 02- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி:... Read more »
அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி கிரவல்... Read more »
யாழ்ப்பாணம் – வடமராட்சியின் சில பகுதிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்த நிலையில் கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்... Read more »
ஹட்டன் டிக்கோயா பிரதான சாலையில் அழுத்கல பகுதியில் முச்சக்கர வண்டி அரச பேருந்து மோதுண்டதால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பத்தனை ஜயசிரி புரவை சேர்ந்த 50 வயது உடைய பெண்ணும் 30 வயது உடைய பெண்ணும் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார... Read more »
மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மூவர் இன்று (10) சனிக்கிழமை வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர். குறித்த அரிய வகை ஆமை கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக கரையை நோக்கி கொண்டு... Read more »
கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய, பட்டபொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார். மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள வங்கியொன்றின் கதவுகள் நேற்று (09) இரவு திறக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை... Read more »
வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை(10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அன்னார் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும்... Read more »
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று(10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். அதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 663... Read more »