மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி ஆற்றிய உரை பொருத்தமற்றது என கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 15ஆம் திகதி மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த விழாவில் கலந்து கொண்டு 2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் மேற்கொள்ளப்படும்... Read more »
தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா உற்சவம் இன்று (23) வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 6ம் திருவிழாவான இன்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பான கொடித்தம்ப பூஜையை தொடர்ந்து, மாலை 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டப... Read more »
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் 23.09.2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.... Read more »
நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து விநாயக பெருமான் வீதி வலம் வந்தார். அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்வு இடம்பெற்று, பிரதான கும்பங்கள்... Read more »
குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரெனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மத வழி பாட்டுச் சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக்கடனை செய்ய விடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறியே முல்லைத்தீவு... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பகுதியில் அமைந்துள்ள குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொங்கல் விழா பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களால் பொங்கல் விழா நடாத்த ஏற்பாடாகியுள்ள நிலையில் அதனை குழப்புவதற்க்காக தென்பகுதியிலிருந்து புத்த பிக்குகளும், சிங்கள மக்களும் பெருந்திரளாக... Read more »
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும், இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும், ... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது நாளையதினம் இடம்பெறவுள்ள குருந்தூர்மலை பொங்கல் வழிபாடு குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் உள்ளதாவது, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை, காலை பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். இந்த விடயமானது... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை மேற் கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் எமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஊடக அமையத்தில்... Read more »
ஸ்ரீநந்தகுமார் எழுதிய யோகியர் சிகிச்சை இரகசியம் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத் தலைவர் கலாநிதி. திரு. முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு,... Read more »