பேச்சியம்மாள் ஆலய வேள்வித் திருவிழா!

அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி திருவிழா நேற்று மின்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு... Read more »

நாளைய ராசி பலன் குரோதி வருடம் ஆனி மாதம் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை, யூன் 28/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟰 🇮🇳 ꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ´• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். சமூக... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி 11, செவ்வாய்க்கிழமை, யூன் 25/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟭  🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟱• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* சொந்த ஊர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். கற்றல் திறனில் சில புதிய வாய்ப்புகள்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி 10, யூன் 24/06/2024, திங்கட்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟬 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ°• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰. 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* சவாலான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். வியாபார நுணுக்கங்களை புரிந்து... Read more »

யாழிலுள்ள ஆலயம் ஒன்றில் கைகலப்பு

யாழ்ப்பாணதில் உள்ள பிரபல கோவில் ஒன்றில்  ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே இவர்கள்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆலய மகோற்சவத்தினை... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் நடாத்தப்பட்ட அருணகிரிநாதர் குருபூசைப்  பெரு விழாவும், பல்வேறு உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முருக பக்தர் அருணகிரி நாதருடைய குரு பூசைப் பெருவிழா  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திருமுன்நிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவை... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம், ஆனி மாதம், 9, ஜீன் 23/2024, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟯• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் வைகாசி மாதம் 8ம் திகதி, யூன் 22/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟬𝟴 🇮🇳꧂_* *_🌼  சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ®• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* செயல்களில் இருந்த மந்த தன்மை விலகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக... Read more »

அராலி பேச்சியம்மாள் ஆலய மகோற்சவம் ஆரம்பம்..!

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவமானது நேற்று முன்தினம 18/06/2024  வெகு சிறப்பாக ஆரம்பமாகியது. அந்தவகையில் அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வு நடைபெபெற்றது. பின்னர் மாலை அலங்கார உற்சவம் நடைபெற்றது. கருவறையில்... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம், ஆனி மாதம் 6 ம் திகதி வியாழக்கிழமை, யூன் 20/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟬𝟲 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ¬• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* எதிலும் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில்... Read more »